மேலாடை மட்டும் அணிந்தவாறு போஸ் கொடுத்த சமந்தா – வைரலாகும் புகைப்படம்!!

0

தற்போது தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் சமந்தா தொடர்ந்து இன்ஸ்டாவில் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போதும் மேலாடை மட்டும் அணிந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

மாஸ்கோவில் காவேரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. தற்போது பல ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் சமந்தாவிற்கு அப்பொழுது அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பானாகாத்தாடி படத்திற்கு பின்னரே அவருக்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தது.

அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் செம ஹிட் அடித்தது. எத்தனை ஹீரோயின்கள் அறிமுகமானாலும் சிலர் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பர். அவர்களில் சமந்தாவும் ஒருவர். இவருக்கு 2018 இல் தெலுங்கு ஹீரோவான நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது.

samantha-naga-chaitanya
samantha-naga-chaitanya

திருமணத்திற்கு பிறகு பலருக்கு மார்க்கெட் குறைந்துபோவதுண்டு. ஆனால் சமந்தாவிற்கு இன்னும் மார்க்கெட் எகிறி இருக்கிறது என்றே சொல்லலாம். பல பேட்டிகளில் சமந்தாவே அவரது கணவரை பற்றி கூறியுள்ளார். அதாவது திருமணத்திற்கு முன் மிகவும் திமிராக இருந்ததாகவும் தன் கணவர் தான் அதை எல்லாம் அடக்கியதாகவும் கூறியிருந்தார்.

samanthaa
samanthaa

மேலும் தன்னை இந்த அளவிற்கு தன்னை ஊக்குவித்தது தன் கணவன் தான் என்று கூறியுள்ளார் சமந்தா. மேலும் தனது அழகின் ரகசியத்தை பற்றியும் சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். மேலும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் சமத்தா ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டும் வந்தார்.

samantha

தொடர்ந்து ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு வரும் சமந்தா தற்போது மேலாடை மட்டும் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here