கவர்ச்சி உடையில் அந்த நடிகருடன் நெருக்கம் காட்டிய சமந்தா.., அப்ப காதல் கன்பார்ம் தான் போலயே!!

0
கவர்ச்சி உடையில் அந்த நடிகருடன் நெருக்கம் காட்டிய சமந்தா.., அப்ப காதல் கன்பார்ம் தான் போலயே!!
கவர்ச்சி உடையில் அந்த நடிகருடன் நெருக்கம் காட்டிய சமந்தா.., அப்ப காதல் கன்பார்ம் தான் போலயே!!

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இப்படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை பட குழு தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று இப்படத்தின் இசை நிகழ்ச்சி ஒன்றை சுதந்திர தின விழாவை முன்னிட்டு படக்குழு நடத்தியுள்ளது. அதில் கலந்து கொண்ட சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து குஷி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர். அதில் கிளாமராக உடை அணிந்திருக்கும் சமந்தாவை அலேக்காக தூக்கிய தேவரகொண்டா கியூட்டாக ரொமான்ஸ் செய்தவாறு நடனமாடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here