ஒரு முடிவோடு களத்தில் இறங்கிய நடிகை சமந்தா.. அவரே பதிவிட்ட மாஸான பதிவு!!

0
முன்னாள் கணவரை பிரிந்ததுக்கு இது தான் காரணம் - முதல் முறையாக மனம் திறந்துள்ள சமந்தா!

தென்னிந்தியாவில் நம்பர் 1 நடிகையாக திகழ்பவர் சமந்தா. என்னதான் இவரின் கேரியரில் ஏற்ற இரக்கங்கள் மற்றும் பல சிக்கல்களை சந்தித்தாலும் அது அனைத்தும் தன் கேரியரை பாதிக்காத வண்ணம் இருந்து வருகிறார் சமந்தா.

விவகாரத்திற்கு பிறகு பல முக்கிய தீர்மானங்களை சமந்தா தன் வாழ்க்கையில் எடுத்துள்ளார். மேலும் மன அமைதிக்காக சில வாரங்களுக்கு முன்னர் புனித தலங்களுக்கும் சென்று வந்தார். இவரின் புஷ்பா பட பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும் தன் உடல் எடையிலும் அதிக ஆர்வம் உள்ள சமந்தா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here