சின்னத்திரையில் நம்பர் 1 தொகுப்பாளினியாக வலம் வந்தவர் திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 முதல் சூப்பர் சிங்கர் வரை இவர் தொகுத்து வழங்காத ஷோகளே இல்லை. மேலும் சில படங்களிலும் டிடி நடித்துள்ளார்.
ஆனால் இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில காலம் நிகழ்ச்சிகள் எதையும் தொகுத்து வழங்காமல் இருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு வீல் சேரில் உட்காந்தபடி இவர் வெளியிட்ட பதிவு இவரின் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் பிரான்ஸில் எடுக்கப்பட்ட தன் போட்டோ ஒன்றை டிடி பகிர்ந்துள்ளார். மேலும் Swiggy-ல என்ன இருக்குன்னு பார்ப்போம் என அந்த போட்டோவிற்கு தலைப்பிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் அங்க போயும் Swiggy-ல தான் ஆர்டர் பண்ணுவிங்களா என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்