கொட்டும் மழையில் செய்ய கூடாததை செய்த சாக்ஷி அகர்வால்.. இதெல்லாம் தேவைதானா.. நெட்டிசன்ஸ் கிண்டல்!!

0

பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற சாக்ஷி அகர்வால் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ரா

சாக்ஷி அகர்வால்:

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமானார். பொதுவாகவே சோசியல் மீடியா பக்கங்களில் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது கொட்டும் கன மழையிலும் சாக்ஷி அகர்வால் விடாது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் இந்த மழையில் இதெல்லாம் உங்களுக்கு தேவைதானா என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here