போன வாரம் மட்டும் இல்ல.. இந்த வாரமும் Double Eviction தான்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் காத்திருக்கும் அதிர்ச்சி!!

0

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி இடம் உண்டு. கொரோனவால் சில காலம் தள்ளிபோடப்பட்ட இந்நிகழ்ச்சியின் சீசன் 5 அக்டோபர் 3 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க பல சவாலான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்ற வாரம் முன் எப்போதும் இல்லாத வகையில் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அக்ஷ்ராவும் வருணும் சென்ற வாரம் எலிமினேட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வாரம் வீட்டில் உள்ள அனைவரும் நாமினேட் செய்யப்ட்டுள்ளனர். இதில் Ticket to finale டாஸ்கில் வெற்றி பெற்று அமீர் தப்பித்துவிட்டார். இந்நிலையில் ஓட்டுகளின் அடிப்படையில் இந்த வாரமும் சிபி மற்றும் சஞ்சீவ் என இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இது பிக் பாஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here