புத்தாண்டை கொண்டாட இந்தியா தாண்டி பறந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.. எங்கு தெரியுமா??

0

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 காதல் ஜோடிகளாக திகழ்பவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி. இவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்று தான் பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நயன்தாரா சில நாட்களுக்கு முன்பு பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூட இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி இருப்பார். தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதன் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த தம்பதி தங்கள் நியூ இயர் கொண்டாட்டத்தை துபாயில் உள்ள Burj Khalifa வில் கொண்டாடியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகுவேகமாக வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here