தொடையில் டாட்டூ குத்தி அதை விரித்து காட்டிய நடிகை சாக்ஷி அகர்வால்., சொல்ல முடியாத அளவுக்கு வந்த கமெண்ட்ஸ்!

0
சொர்க்கமே நேர்ல வந்து நிக்குது - சிவப்பு நிற லெஹங்காவில் இணையத்தில் பற்ற வைத்த சாக்ஷி!

ராஜா ராணி படத்தில் Cameo ரோலில் நடித்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை சாக்ஷி அகர்வால். அந்நிகழ்ச்சியில் இவரின் சில நடவடிக்கைகள் மக்களுக்கு பிடிக்காததால் குறைவான நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அதை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற எக்கசக்க கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் மூலம் இவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் தான் அரண்மனை 3, பகிரா, தி நைட், 120 Hours, குறுக்கு வழி ஆகிய படங்கள்.

இந்நிலையில் தொடையில் குத்தி இருக்கும் டாட்டூ தெரிய தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஹாட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பல விதமாக இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here