உள்ள எதுவுமே போடல ஆனாலும் இப்படி தான் காட்டுவேன்.., ரசிகர்களை திணறடித்த பூனம் பாஜ்வா!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பூனம் பாஜ்வா. மும்பையை சேர்ந்த இவருக்கு தெலுங்கில் தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அவர் நடித்த மொடாடி சினிமா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அதே சமயத்தில் அவர் தமிழில் நடித்திருந்த சேவல் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அடுத்தடுத்து அவர் நடித்த தெனாவெட்டு, தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்திருந்தார். அந்த படங்களும் அவருக்கு ஹிட் கொடுத்தது.

இப்படி இருக்க சில காலமாகவே அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை. இதனால் இரண்டாவது நாயகியாக உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அரண்மனை, குப்பத்து ராஜா போன்ற படங்களில் இரண்டாவது நாயகியாக களமிறங்கினார்.

இப்பொழுது அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. இதனால் எல்லா நாயகிகளும் மேற்கொள்ளும் யுக்தியை தொடர ஆரம்பித்தார். அதாவது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார் பூனம்.

ஏற்கனவே அவரது கொழுக் மொழுக்கான உடல்வாகு ரசிகர்களை கவர இப்பொழுது பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். அதிலும் அவரது இணையப்பக்கத்திலும் பாலோவர்ஸ் அதிகரிக்க ஆரம்பித்து விட்டனர். இப்பொழுது உள்ளே ஒண்ணுமே போடாமல் ஜூம் செய்து காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here