சன் டிவியின் TRP-க்கு காரணம் இந்த சீரியல் தான் – பரபரப்பாக வெளியான ரேட்டிங் லிஸ்ட்!!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், கயல் என்ற சீரியல் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதாக இந்த வாரத்திற்கான ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிரடி லிஸ்ட்:

தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அதுவும் விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களின் சீரியல்கள் தொடர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், இந்த வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வாரத்துக்கான, டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் கயல் சீரியல் 10.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இருக்கிறது.

இதனை தொடர்ந்து, 9.62 புள்ளிகளுடன் சுந்தரி 2வது இடத்தையும், 9.02 புள்ளிகளுடன் வானத்தை போல சீரியல் 3வது இடத்தையும் பெற்றுள்ளது. இதே போல், 8.19 புள்ளிகளுடன் ரோஜா சீரியல் 4 வது இடத்தையும், 8.02 புள்ளிகளுடன் கண்ணான கண்ணே சீரியல் 5 வது இடத்தையும் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, எதிர்நீச்சல் மற்றும் அபியும் நானும் உள்ளிட்ட சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளது. இந்த லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here