திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே வசூலை அள்ளி குவித்த RRR – எத்தனை கோடி தெரியுமா!!

0

பொதுவாகவே அனைத்து திரைப்படங்களுமே வெளியான பின்பு தான் வசூல் வேட்டையை ஆரம்பிக்கும். ஆனால் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR திரைப்படம் திரையரங்கத்துக்கு வருவதற்கு முன்பாகவே வசூல் வேட்டையை துவங்கிவிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

RRR திரைப்படம்:

மாவீரன், பாகுபலி ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி தற்போது ”RRR” என்னும் திரைப்படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். ராஜமௌலி படம் என்றாலே மிக பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஜூனியர் NTR, ராம் சரண், அலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி வெளியானது. மேலும் ஜனவரி 7 ஆம் தேதி இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது. தியேட்டரில் வெளியாகி 90 நாட்களுக்கு பிறகு RRR ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு வெளிநாடுகளில் தற்போது முன்கூட்டியே புக்கிங் நடைபெற்று வருகிறது. அதில் அமெரிக்காவில் மட்டுமே தற்போது வரை 8 கோடிக்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here