டாக்டர தான் விட்டுட்டோம்.. ஆனா டான விடக்கூடாது – முந்திக்கொண்டு சாட்டிலைட் உரிமையை தூக்கிய பிரபல சேனல்!!

0
யூத் கொண்டாடும் ஹீரோவான சிவகார்த்திகேயன் - டாக்டர் வெற்றியை பீட் பண்ணுமா டான்? முழு விமர்சனம் இதோ!!
யூத் கொண்டாடும் ஹீரோவான சிவகார்த்திகேயன் - டாக்டர் வெற்றியை பீட் பண்ணுமா டான்? முழு விமர்சனம் இதோ!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் டான் படத்தின் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தட்டி தூக்கிய சேனல் :

நடிகர் சிவகார்த்திகேயன், நடிப்பில் உருவாகி அண்மையில் ரிலீசான திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் முதல் முறையாக, நடிகை பிரியங்கா அருள் மோகன் இவருக்கு நாயகியாக அறிமுகமானார். யோகி பாபு காமெடியில் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் இவருக்கு நாயகியாக பிரியங்காவே இணைந்துள்ளார்.

இவர் போக , குக் வித் கோமாளி சிவாங்கி இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். தற்போது, இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிர்வாகம் தட்டி தூக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் திரைப்படத்தை சன் டிவி வாங்கிய நிலையில், டான் படத்தை ஜீ தமிழ் வாங்கி தனது டிஆர்பியை எகிற வைக்க இப்போதே களத்தில் இறங்கி விட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here