கிறிஸ்துமஸை வேற லெவலில் செலிப்ரேட் செய்த சூப்பர் ஸ்டார் வாரிசுகள் – குதூகலத்தில் இணைந்த மொத்த குடும்பம்!!

0

உலகெங்கிலும் உள்ள மக்களால் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை,நடிகர் ரஜினியின் வாரிசுகளான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:

உலகில் உள்ள பல இடங்களில் இன்று (25 டிசம்பர் 2021) கிறிஸ்து பிறப்பு நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும், இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் கொண்டாடுவது தான் வழக்கம். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் தங்களது குடும்பத்துடன் இணைந்து இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தில், நடிகர் தனுஷின் குழந்தைகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தங்களது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here