ரோஜா சீரியலில் நுழைய இருக்கும் முக்கிய பிரபலங்கள் – இனி தான் சீரியல் களைகட்ட போகுது!!

0

ரோஜா சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது புதிய என்ட்ரியாக முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல் சாக்ஷி செண்பகத்தை கொலை செய்வதற்காக அவரது செயினில் பாம் வைக்கிறார். இந்த பிளானை தெரிந்துகொண்டு கடைசி நேரத்தில் எப்படி அர்ஜுன் அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பது தான் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்க இப்பொழுது உண்மை வெளியாக இன்னும் கொஞ்ச எபிசோடு தான் உள்ளது. இந்நிலையில் முக்கியமான 3 பிரபலங்கள் இந்த சீரியலில் களமிறங்கவுள்ளனர். அதாவது ரன் சீரியலில் வில்லனாக நடித்த நடிகரும், நாயகி சீரியலில் நடித்த முக்கிய பிரபலமும், பிரபல நடிகையான சோனாவும் இந்த சீரியலில் களமிறங்கவுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here