புதுச்சேரியில் நடக்கும் சன்னி லியோனின் கச்சேரிக்கு வலுக்கும் எதிர்ப்பு – என்ன விஷயம் தெரியுமா?

0
புதுச்சேரியில் நடக்கும் சன்னி லியோனின் கச்சேரிக்கு வலுக்கும் எதிர்ப்பு - என்ன விஷயம் தெரியுமா?
புதுச்சேரியில் நடக்கும் சன்னி லியோனின் கச்சேரிக்கு வலுக்கும் எதிர்ப்பு - என்ன விஷயம் தெரியுமா?

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் சன்னி லியோனின் கச்சேரி பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கச்சேரிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கச்சேரி நடைபெறுமா என ரசிகர்கள் விழித்து கொண்டிருக்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழை பாதுகாக்க மாஸ்டர் பிளான் – தனி ஒருவன் படத்தியே மிஞ்சிட்டீங்க போங்க!!

சன்னி லியோனின் கச்சேரி:

புத்தாண்டை முன்னிட்டு பாண்டிச்சேரியில் வருடந்தோறும் கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம். இந்த கச்சேரிகளில் பல கச்சேரிகள் அரசு சார்பிலும் நடைபெறும். 45 நடன கலைஞர்கள் இந்த கச்சேரிகளில் கலந்துகொள்ள உள்ளனர். அதே போல சன்னி லியோனும் இந்த கச்சேரியில் கலந்துகொள்ள போவதாக ஆரம்பத்தில் இருந்தே தகவல் வந்தபடியே இருந்தன. இதனால் இவருடைய ரசிகர்கள் முன்கூட்டியே பாண்டிச்சேரியில் தான் இந்த புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

புதுச்சேரியில் நடக்கும் சன்னி லியோனின் கச்சேரிக்கு வலுக்கும் எதிர்ப்பு - என்ன விஷயம் தெரியுமா?
புதுச்சேரியில் நடக்கும் சன்னி லியோனின் கச்சேரிக்கு வலுக்கும் எதிர்ப்பு – என்ன விஷயம் தெரியுமா?

டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய மூன்று தேதிகளில் சன்னி லியோனின் கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சன்னி லியோனியை இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கூடாது என பல தரப்பில் எதிர்ப்புகள் வந்த நிலையிலே இருந்தன. பல எதிர்ப்புகளை தாண்டியும் நேற்று சன்னி லியோனின் கச்சேரி நடைபெற்றது. முதல் நாளிலேயே எக்கச்சக்கமான ரசிகர்கள் பாண்டிச்சேரியில் படையெடுத்தனர். இந்த கச்சேரிக்கு டிக்கெட் ஒன்றிற்கு ரூ. 10,000 வரை வசூலிக்கப்படுகிறது. பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் இன்னும் 2 தினங்களும் இவரது கச்சேரி நடைபெறுமா என்பது சந்தேகமே.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here