என்ன தான் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படமாக இருந்தாலும் அது மட்டும் பளிச்சுன்னு தெரியுது… ரோஜா சீரியல் நடிகையின் கிளாசிக் புகைப்படம்!!!

0

பிரபல சன் டிவியில் ரோஜா சீரியலில் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கார். இவர் தன்னுடைய பல புகைப்படங்களை இணையத்தில் உலவவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தில் நெஞ்சில் இருக்கும் டாட்டூ பளீரென்று தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

ரோஜா சீரியல், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் காதல், பாசம், சண்டை, வெறுப்பு என அனைத்தும் கலந்த கலவையாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியல் சமீபகாலமாக பல திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரமாக கதையின் நாயகனாக சிபு சூர்யன் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில், கதையின் நாயகியாக பிரியங்கா நல்கார் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விஷப்பாட்டில் ரம்யா பாண்டியன பாத்திருப்பீங்க…இப்பிடி  ஒரு அவதாரத்தை பாத்துருக்கீங்களா??? – அவரே வெளியிட்ட  புகைப்படம்!!!

மேலும் வடிவுக்கரசி, காயத்ரி சாஸ்திரி, வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் தற்போது  பரபரப்பான சிறை காட்சிகளுடன்  ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது இந்த சீரியலின் கதாநாயகி ரோஜா என்ற பிரியங்கா நல்கார் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். என்ன தான் அது கருப்பு வெள்ளை புகைப்படமாக இருந்தாலும் அவரின் டாட்டூ பளிச்சென தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here