விஷப்பாட்டில் ரம்யா பாண்டியன பாத்திருப்பீங்க…இப்பிடி  ஒரு அவதாரத்தை பாத்துருக்கீங்களா??? – அவரே வெளியிட்ட  புகைப்படம்!!!

0

விஜய் டிவியின் ஷோக்கள் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். ரம்யா பாண்டியனின் இந்த குழந்தை பருவ புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

தமிழ் திரையில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தவர் ரம்யா பாண்டியன். இருப்பினும் அவர் திரைப்பட நாயகிகளுக்கு இணையான ரசிகர்களை கொண்டவர். அதற்கு காரணம் அவரின் போட்டோ ஷூட்கள் மற்றும் விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகள் தான். என்னதான் திறமை இருந்தாலும் அவரால் திரைப்படங்களில் நிலைத்து நிற்க முடியவில்லை.

இதனால் அவர் தன்னை போட்டோ ஷூட் பக்கம் திருப்பி கொண்டார். அந்த வகையில் தன்னுடைய இடுப்பு அழகு மூலமாக இளசுகளை கவர்ந்தார். மேலும் இவர் பிரபலமாவதற்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒரு காரணம்  தான். அங்கு இவருடன் புகழ் சேர்ந்து செய்யும் சேட்டைகள், லூட்டிகள் அனைவரையும் சிரிக்க வைத்த  ஒன்று. மேலும் இவர்களின் அந்த எபிசோடுகள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுபவை. மேலும் இவர் பிக் பாஸ் நிகச்சியிலும் கலந்து கொண்டு உள்ளார். இந்த நிகழ்ச்சிகள் மூலம் பல ரசிகர்கள் சேர்த்தார்.

இந்நிலையில் இந்த ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது  புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய சிறு வயது குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவரின் இந்த குழந்தை பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here