பிரியங்கா ரோபோ ஷங்கர் இப்படி ஒரு படத்துல நடிச்சிருக்காங்களா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா முதன் முதலாக நடிகர் விக்ரமின் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இது பலருக்கும் தெரியாத விஷயம் என்று கூட கூறலாம். அதே போல் நடிகர் ரோபோ ஷங்கர் திரையில் அறிமுகமாவதற்கு முன்பே இவர் அறிமுகமாகிவிட்டார் என்பது தான்.

நடிகர் ரோபோ ஷங்கர் குடும்பம்

மேடை நகைச்சுவை ஷோக்களின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்திருந்தவர் தான் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் முதன் முதலாக பாடி பில்டராக தான் இருந்தாராம். அதன் பின்பு தனது மிமிக்கிரி கலை மூலமாக அனைவரையும் கவர்ந்து பின்பு, நகைச்சுவை ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.

மார்ச் 31க்குள் பல்கலை தேர்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்க வேண்டும் – தமிழக அரசு அதிரடி!!

இதனை அடுத்து இவர் திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார். இவர் மட்டுமின்றி இவரது மகள் இந்த்ரஜா நடிகர் விஜய்யுடன் “பிகில்” திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த்ரஜா டிக்டாக் விடீயோக்கள் மூலமாக தான் முதலில் பிரபலம் அடைந்துள்ளார்.

இவரது நடிப்பு திறனை பார்த்து தான் இயக்குனர் அட்லீ இவரை “பிகில்” திரைப்படத்தில் நடிக்க வைத்தாராம். இப்படியாக இருக்க ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா ஒரு நடன கலைஞர் என்று அனைவரும் அறிந்ததே.

ஆனால், இவர் நடிகர் ரோபோ ஷங்கர் திரையில் அறிமுகமாவதற்கு முன்பு நடிகர் விக்ரமின் “தில்” திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகை லைலா அந்த திரைப்படத்தில் குல்பி ஐஸ் செய்வார். அந்த காட்சியில் அவருக்கு அருகில் பிரியங்கா இருந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here