மேடையில் ரோபோ சங்கரை கதிகலங்கவிட்ட பெண்., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0
மேடையில் ரோபோ சங்கரை கதிகலங்கவிட்ட பெண்., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
மேடையில் ரோபோ சங்கரை கதிகலங்கவிட்ட பெண்., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

பொதுவாக திரையுலகில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய நடிகர், இயக்குனர், பாடகர் போன்றவர்களின் திறமைக்கு சில தனியார் சேனல்கள் விருது வழங்கி வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது சினிமா மட்டுமல்லாது இணையதளத்தில் கலக்கும் நடிகர்கள், தொழில்முனைவோர்கள், ஒப்பனை கலைஞர்கள் போன்றோருக்கு, அவர்களின் திறமைகளை பாராட்டும் விதத்தில் விருதுகளை வழங்கி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் தற்போது தனியார் சேனல் ஒன்று நடத்திய விருது விழாவில் ஒரு வயதான பாட்டி ஒருவருக்கு அவார்டு வழங்கப்பட்டது. அப்போது அந்த பாட்டி உற்சாகமாக மேடையில் ஏறி வந்தார். அதன் பிறகு அவர் சின்ன குழந்தையை போல் துள்ளி குதித்து அவார்டு வாங்கியதை பார்த்த ரோபோ சங்கர் மெய்சிலிர்த்து போனார்.

ஆயிரம் கோடி அள்ளிய ஜவான் திரைப்படம்.., அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து அசத்தல்.., வெளியான சூப்பர் அப்டேட்!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here