ஆயிரம் கோடி அள்ளிய ஜவான் திரைப்படம்.., அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து அசத்தல்.., வெளியான சூப்பர் அப்டேட்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் அட்லீ தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.அதன்படி நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1103 கோடியை வசூலித்து பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் நெட்பிலிக்ஸில் அடுத்த மாதம் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.

அதிரடியாக Arrest Warrant பிறப்பித்த பிக்பாஸ்.. ஜெயிலில் கதறி அழுத இரண்டு போட்டியாளர்கள் – ப்ரோமோ 3 இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here