பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ரியோவின் “ஜோ” திரைப்படம்.., மொத்தம் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!

0
பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ரியோவின்
சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகண்ட சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் கவின் வரிசையில் தற்போது நடிகர் ரியோவும் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் நடித்த படங்களில் படு தோல்வி சந்தித்து இருந்தாலும், தற்போது இவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் “ஜோ”.
இப்படம் கண்டிப்பாக ரியோ கெரியரில் மாஸ்டர் பீஸாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 24ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரை வசூலித்த பாக்ஸ் ஆபிஸ் விவரம் குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ரியோ நடித்த “ஜோ” திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் உலக அளவில் ரூ 9.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் “ஜோ” திரைப்படம்  நல்ல வசூலை குவிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here