1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் விபரம் – முதலிடம் யாருனு தெரியுமா??

0

தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்து உள்ளவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 3% அதிகரித்து உள்ளது. இந்த லிஸ்ட்டில் புதிதாக பலர் இணைந்து உள்ளனர்.

1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள்:

IIFL என்ற நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் சன் நெட்ஒர்க்கின் உரிமையாளர் கலாநிதி மாறன் 19,100 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். மேலும் இவர் இந்திய அளவில் 43வது இடத்தில் உள்ளார்.

CEO OF ZOHO

2ம் இடம் – ZOHO Secure நிறுவன வெம்பு ராதா – 9,900 கோடி சொத்து
3ம் இடம் – ZOHO Secure நிறுவன வெம்பு சேகர் – 7,300 கோடி சொத்து
4ம் இடம் – போத்தீஸ் நிறுவன சடையாண்டி மூப்பனார் – 7,100 கோடி சொத்து (இந்திய அளவில் 125வது இடம்)

மேலும் இந்த பட்டியலில் ஹட்சன் அக்ரோ, கவின் கேர் நிறுவனங்கள் புதிதாக இணைந்து உள்ளது.

5ம் இடம் – ஹட்சன் அக்ரோ நிறுவன RG சந்திரமோகன் – 7000 கோடி சொத்து
6ம் இடம் – கவின் கேர் நிறுவன CK ரங்கநாதன் – 5,300 கோடி சொத்து

இந்த ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்களில் தமிழர்களின் எண்ணிக்கை 3% அதிகரித்து உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்றவர்களில் 65% பேர் (34 பேர்) சென்னையில் வசிப்பவர்கள். இந்திய அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலில் 6 பெண்கள் உட்பட 16 பேர் புதிதாக இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்த பட்டியலில் 16% கோடீஸ்வரர்கள் ஜவுளித்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here