ஐயோ.. கிக் ஏறுது.. ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!

0
ஐயோ.. கிக் ஏறுது.. ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிய வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த படத்தில் இவரின் புஷ்பா கதாபத்திரம் படு பேமஸ் ஆன ஒன்று.

அதை தொடர்ந்து சின்னத்திரையில் கால் பதித்தார். என் இனிய தோழியே, உயிர்மெய் ஆகிய பல தொடர்களில் நடித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3யில் பங்கு பெற்றார். ஒரு சில வாரங்கள் நிகழ்ச்சியில் நீடித்து விட்டு பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது விஜய் டிவியில் ஹிட் தொடரான பாக்கியலட்சுமி தொடரில் படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here