4வதாக பிரபல நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் – இணையத்தில் வைரலாகும் நெருக்கமான போட்டோஸ்!!

0
4வதாக பிரபல நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் - இணையத்தில் வைரலாகும் நெருக்கமான போட்டோஸ்!!
4வதாக பிரபல நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் - இணையத்தில் வைரலாகும் நெருக்கமான போட்டோஸ்!!
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகர், எமி ஜாக்சன் 4வதாக பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வைரல் போட்டோஸ் :

தமிழில் மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து தங்க மகன், ஐ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்து அசத்தினார். கடைசியாக ரஜினியின் 2.0 என்ற படத்தில் நடித்து பெரிய அளவில் ரீச் ஆனார். இந்த படத்தை எடுத்து தன் சொந்த நாடான இங்கிலாந்துக்கே திரும்பினார். இந்த நிலையில், ஜார்ஜ் பனாயிடோ என்பவரை காதலித்து வந்த இவர், 2019 இல் இவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு, ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் தற்போது, எட் வெஸ்ட் வீக் என்பவரை 4வதாக காதலிப்பதாக அறிவித்துள்ளார். ஜோடியாக ஸ்பெயின் சென்ற இருவரும், ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here