அபி டைலர், பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து பேமஸ் ஆனவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவருக்கு சின்னத்திரை புதிதல்ல. ஏற்கனவே வாணி ராணி, உயிர்மெய், வம்சம் ஆகிய தொடர்களில் இவர் நடித்து புகழ் அடைந்தவர் தான்.
தன் குடும்ப வாழ்க்கை காரணமாக சில ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார் ரேஷ்மா. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதையடுத்து இவருக்கு சினிமாவை விட சீரியலில் தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
சமூக வலைதளபக்கங்களிலும் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர் ரேஷ்மா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்