மன அழுத்தத்தில் தவிக்கும் தலைவி சன்னி லியோன் – இந்த தொழிலில் இறங்கப்போவதாக அதிரடி முடிவு!!

0
மன அழுத்தத்தில் தவிக்கும் தலைவி சன்னி லியோன் - இந்த தொழிலில் இறங்கப்போவதாக அதிரடி முடிவு!!
மன அழுத்தத்தில் தவிக்கும் தலைவி சன்னி லியோன் - இந்த தொழிலில் இறங்கப்போவதாக அதிரடி முடிவு!!

கவர்ச்சி நடிகை  சன்னி லியோன், தனது மார்க்கெட் சரிந்ததால் விற்பனை நிறுவனம் ஒன்றை தொடங்கி, ஆடை மற்றும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய தயாராகி வருவதாக பேசப்படுகிறது.

 இறுதி கட்ட முடிவு :

உலக அளவில் புகழ்பெற்ற கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை சன்னி லியோன். ரசிகர்கள் அவரை செல்லமாக தலைவி என அழைப்பதுண்டு. ஆபாச படங்களில் இருந்து, விலகுவதாக அண்மையில் அறிவித்த இவர் மீண்டும் பாலிவுட் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஷாருக்கானின் ராயீஸ் போன்ற ஒரு சில படங்களில் நடித்து, பெரிய அளவில் பேசப்பட்டார்.

தற்போது பல முன்னணி நடிகைகள், அவருக்கு இணையாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தால் இவர் மார்க்கெட் பெருமளவு சரியத் தொடங்கியது. இதனால், நடிப்பை விட்டு சொந்தமாக ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் மையத்தை தொடங்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் பிரபலங்கள் பலரும், இதுபோன்ற பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், சன்னி லியோனும் இதை கையில் எடுத்திருப்பது திரையுலகில் பேசுபொருள் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here