ரேஷ்மா முன்பே Ex மனைவியுடன் போட்டோ எடுத்த மதன்.., தலைக்கு சரியான தில்லு தான்.., கலாய்க்கும் ரசிகர்கள்!!

0

சின்னத்திரையில் பிரபல ஜோடிகளாக கலக்கி வருபவர்கள் தான் ரேஷ்மா-மதன். பூவே பூச்சூடவா சீரியல் மூலம் அறிமுகமானவர் நம்ம ரேஷிமா. ஆனால் மதன் ஆல்ரவுண்டர். விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் என பல சேனல்களில் கால் பதித்தவர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பூவே பூ சூடவா சீரியல் மூலம் தான் இருவருக்கும் அதிக பேமஸ் கிடைத்தது. மேலும் ரேஷ்மா-மதன் காதலும் அந்த சீரியல் மூலம் தான் மலர்ந்தது. இவர்கள் காதலிப்பதையே 2021-ல் தான் தெரியப்படுத்தினர். சமீபத்தில் இவர்களில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அடிக்கடி Couples போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டும் வருகின்றனர். அதற்கு லைக்ஸ்களும் குவிந்த வண்ணம் தான் உள்ளது.

இப்படி இருக்க பூவே பூச்சூடவா சீரியல் நடிகர்கள் ரீயூனியன் ஆகியுள்ளனர். அதாவது மதன் தனக்கு மனைவியாக நடித்தவருடன் ஜோடி சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. ரீல் Ex மனைவி கூட இவ்ளோ தைரியமா போட்டோ எடுக்குறீங்களே என்று மதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here