மாஸ்டர் படத்தை இணையத்தில் லீக் செய்த நிறுவனத்தின் மீது புகார் – படக்குழு நடவடிக்கை!!

0

நாளை வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்தின் சில முக்கிய காட்சிகளை இணையத்தில் லீக் செய்தது யார் என கண்டிடுபிடிக்கப்பாட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்டர் படம் லீக்:

விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நாளை வெளியாகவிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தரப்பினரையும் மிகுந்த எதிர்பார்ப்பிற்குளாகியுள்ளது. கொரோனா லாக்டவுனிற்கு பிறகு வெளியாகவிருக்கும் முன்னணி ஹீரோவின் படம் என்பதால் மக்களிடையே ஆர்வத்திற்கு பஞ்சமில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த 10 மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் மிக முக்கிய காட்சியான விஜயின் இன்ட்ரோ சீன் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அது குறித்து விசாரணை செய்ததில் அக்காட்சியை வெளியிட்டது டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் தயாரிப்பாளர் அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here