போடுறா வெடிய., இன்னும் IPL கூட முடியல., அதுக்குள்ள அடுத்த போட்டியா., ரவி சாஸ்திரி கொடுத்த ஹின்ட் !!!

0
போடுறா வெடிய., இன்னும் IPL கூட முடியல., அதுக்குள்ள அடுத்த போட்டியா., ரவி சாஸ்திரி கொடுத்த ஹின்ட் !!!
போடுறா வெடிய., இன்னும் IPL கூட முடியல., அதுக்குள்ள அடுத்த போட்டியா., ரவி சாஸ்திரி கொடுத்த ஹின்ட் !!!

இந்தியாவில் இப்போது IPL தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் இன்று CSK மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் குரு சிஷ்யன் என்று சொல்லப்படும் தோனி- ஹர்திக் பாண்டியா மோத இருப்பதால் ரசிகர்கள் போட்டியை பார்க்க ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதனால் CSK அணி வெற்றி பெற்று பைனலில் நுழையுமா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்கான இந்திய வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்க உள்ளது. இதனால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா, இந்திய அணிகளை வைத்து பிளையிங் 11 னை தேர்வு செய்துள்ளார்.

“எங்கள் இலக்கை அடைய முடியவில்லை”…, RCB குறித்து விராட் கோலி வெளியிட்ட உருக்க பதிவு!!

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் லெவன்:

ரோஹித் சர்மா (கேட்ச்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், முகமது ஷமி (ANI)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here