வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி தப்பு தப்பா மெசேஜ் அனுப்பினாலும் பரவாயில்லை.. சூப்பர் அப்டேட்!!!

0
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி தப்பு தப்பா மெசேஜ் அனுப்பினாலும் பரவாயில்லை.. சூப்பர் அப்டேட்!!!
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி தப்பு தப்பா மெசேஜ் அனுப்பினாலும் பரவாயில்லை.. சூப்பர் அப்டேட்!!!

உலகெங்கும் எண்ணற்ற பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் செயலி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் அனுப்பும் உரையை எடிட் செய்ததே தெரியாதது போல் எடிட் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் மட்டும் அறிமுகமாகி உள்ளது. இதற்கு வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து நீங்கள் அனுப்பிய உரையின் மேல் லாங் பிரஸ் செய்ய வேண்டும். பின் வலது புறத்திற்கு மேல் உள்ள எடிட் ஆப்ஷனை கிளிக் செய்து அந்த உரையை திருத்திக் கொள்ளலாம். ஆனால் உரையை அனுப்பிய அடுத்த 15 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த வசதி செயல்படும்.

தமிழக பேருந்துகளில் இனி இவர்களுக்கு 50% கட்டணச் சலுகை…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

இனிமேல் அவசரத்தில் தவறாக அனுப்பிய உரையை ஈசியாக எடிட் செய்யலாம். அதிலும் எடிட் செய்துள்ளோம் என்பது தெரியவும் வாய்ப்பில்லாததால் வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் இந்த புதிய அப்டேட் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here