ஆரஞ்சு சுளை போல தேனாய் போஸ் கொடுத்த நாம் இருவர் நமக்கு இருவர் நாயகி – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0
விவாகரத்துக்கு பின் ரக்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட் - வாழ்த்துகளைக் குவிக்கும் ரசிகர்கள்!!

விஜய் டிவி டெலிகாஸ்ட் செய்யும் தொடர்களில் ஒன்றான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நாயகியாக நடிப்பவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் இதற்கு முன்பு பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் பின்னர் இவருக்கு ஜி தமிழில் நாச்சியார் புறம் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக இவரின் நிஜ கணவர் தினேஷுடன் நடித்துள்ளார்.  அந்த சீரியல் சரவணன் மீனாட்சி அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து மீண்டும் பழையபடி விஜய் டீவிக்குள் நுழைந்தார். கொரோனவால் தடைபட்ட நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக இவர் நடித்தார். தற்போது கன்னட படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார்.

என்னதான் திரையில் அறிமுகம் ஆனாலும் கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாமல் புடவையிலேயே ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். தற்போதும் அது போன்ற தன் அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் பிளாப் ஆக்கியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here