உனது நியாபகம் மறக்கவில்லை.., அந்த திறமையும் எனக்கு இல்லை..,!! காதலால் கவிபாடும் ராஜா ராணி அர்ச்சனா!!

0
ராஜா ராணி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய அர்ச்சனா - வெளியான ஷாக்கிங் காரணம்!

ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சிங்கம் 2 படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

ராஜா ராணி அர்ச்சனா

தற்போது வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதனாலேயே பலரும் சீரியலை தேடியே வருகின்றனர். பல படங்களில் நடித்து பிரபலமானதை விட ஒரே சீரியலில் பிரபலமானவர்கள் தான் தற்போது அதிகம்.

அதிலும் வில்லி கதாபாத்திரம் கிடைத்து விட்டால் போதும் பிரகாஷ் ராஜ், ரகுவரன் போன்றவர்களையே மிஞ்சும் அளவிற்கு புகழ் பெற்று விடுகின்றனர். அந்த வகையில் வில்லியாக பிரபலமானவர் தான் அர்ச்சனா.

இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்திருந்தார். அர்ச்சனா என்றாலே நியாபகத்திற்கு வருவது அவரது ஹோட்டல் சீன் தான். எனவே தான் ராஜா ராணி சீரியலில் தனது நடிப்பால் எளிதில் அனைவரையும் கவர முடிந்தது.

அவரது நடிப்பில் வில்லத்தனம் இருந்தாலும் அந்த குழந்தை தனமும் கூடவே வந்து விடும்.  அந்த குழந்தை தனமும் அனைவர்க்கும் பிடிக்கும். அதிலும் அவர் ரீல்ஸ் வீடியோ அனைத்துமே அல்டிமேட் தான். அவரது ரியாக்சன், எஸ்பிரேசன் எல்லாமே அனைவரையும் கவரும் வண்ணத்தில் தான் இருக்கும்.

தற்போது சிங்கம் 2 படத்தில் இடம் பெற்ற ‘புரியவில்லை இது புரியவில்லை’ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அப்லோட் செய்த சில மணிநேரத்திலேயே லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here