மலையாள மான் குட்டிகளுக்கே டஃப் கொடுத்த பாரதி கண்ணம்மா பிரபலம் – வேற லெவல் நீங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தர்யா ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரூபா ஸ்ரீ. இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தும் நடித்துள்ளார். இவர் அதிகமாக டி.ஆர். ராஜேந்தர் இயக்கத்தில் தான் நடித்துள்ளார்.

sowndarya

சில காலமாக சினிமா துறையில் கால் பதிக்காமல் இருந்த ரூபா, வாணி ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சௌந்தர்யா செய்யும் சில காரியங்களால் தான் சீரியல் சூடுபிடிக்கவே ஆரம்பித்துள்ளது.

பாரதியையும் கண்ணம்மாவையும் எப்படி ஒன்று சேர வைக்க போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் சௌந்தர்யாவிற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இன்றைக்கு ஓணம் கொண்டாடும் நடிகைகளில் சௌந்தர்யாவும் ஒருவர். கேரளா சேலையில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here