சேலைல வீடு தான் கட்டுவாங்க.. நீங்க பங்களாவே கட்டிருக்கிங்க.. சைடு போஸில் தெறிக்கவிடும் ரச்சித்தா மகாலட்சுமி!!

0
இப்படி இறங்கிட்டீங்களே ரச்சித்தா.. மோசமான உடையில் கடற்கரையில் கவர்ச்சி வீடியோ - உறைந்து நின்ற ரசிகர்கள்!!

கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் ரச்சித்தா மகாலட்சுமி. ஆனால் இவர் தமிழ் சீரியல் மூலமாகத்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நாயகியாக நடித்து பிரபலமானார். அப்பொழுது தான் இவருக்கும் நடிகர் தினேஷுக்கு காதல் மலர்ந்தது.

பின்னர் சிறிது காலம் கழித்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இது இவரின் கேரியரிலேயே மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதை தொடர்ந்து நாச்சியார்புரம் சீரியலில் நடித்தார்.

 

தற்போது கன்னட படம் ஒன்றில் நடித்துள்ளார். இவர் பொதுவாகவே சேலையில் போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஜாக்கெட்டில் பங்களா போன்ற டிசைன் வைத்து புது ட்ரெண்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here