தன் சொந்த மகளுடன் குத்தாட்டம் போட்ட கண்ணான கண்ணே நாயகி – என்ன ஆட்டம் போடுறாங்க பாருங்களே!!

0

கண்ணான கண்ணே சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நித்யா தாஸ் தற்போது தனது சொந்த மகளுடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

நித்யா தாஸ்

மலையாள நடிகையான நித்யா தாஸ் சிறந்த கதாநாயகி என்ற விருதை பெற்றவர். தமிழிலும் சில படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு தமிழில் கண்ணான கண்ணே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இதற்கு முன்பாக சன் டிவியில் பைரவி சீரியலில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கண்ணான கண்ணே சீரியலில் 2 மகள்களின் அம்மாவா இது?? என்னும் அளவிற்கு நாயகிகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த மகளுடன் அவர் போடும் குத்தாட்டம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nithya Das (@nityadas_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here