ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்ஸை கடந்த பிக்பாஸ் முகேனின் மூவி டீசர் – அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் தான் போல!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முகேன் ராவின் வேலன் திரைப்பட டீசர் வெளியாகி,  ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளரை கடந்து சாதனை படைத்துள்ளது.

மாஸ் காட்டிய மூவி டீசர்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் முகேன் ராவ்.  இந்த நிகழ்ச்சியை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது.  ஒரு சில ஆல்பம் பாடல்களையும் இவர் பாடியுள்ளார். அண்மையில் இயக்குனர் கவின் இயக்கத்தில் உருவான வேலன் படத்தில் இவரும், இவருக்கு நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜனும் நடித்துள்ளார்.

பிரபு, சூரி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் உருவான இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.  அண்மையில் இந்த படத்தின் டீசர் யூ டியூபில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.  இது மட்டுமல்லாமல், இந்த படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here