தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக உள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட திரைத்துறை மூலம் தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தாலும் இவருக்கு முன்னணி நடிகை என்ற பெயரை கொடுத்தது தெலுங்கு சினிமா தான்.
இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல ஹிட் அடித்தது. தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்து தமிழிலும் சுல்தான் படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிய வந்தார்.
மேலும் தற்போது அடிக்கடி போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்