நடிகர் அஜித்துக்கும் உங்களுக்கும் இவ்ளோ ஒற்றுமையா?? நடிகை அனுஷ்காவை மிரண்டு பார்க்கும் ரசிகர்கள்!!

0
நடிகர் அஜித்துக்கும் உங்களுக்கு இவ்ளோ ஒற்றுமையா?? நடிகை அனுஷ்காவை மிரண்டு பார்க்கும் ரசிகர்கள்!!

நடிகை அனுஷ்கா தன் வீட்டில் வாங்கி அடுக்கி வைத்துள்ள சொகுசு கார்கள் குறித்து முக்கிய விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அலாதி பிரியம்:

தெலுங்கு திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து பாகுபலி திரைப்படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்து, அசத்தியிருந்தார். தொடர்ந்து, ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவருக்கு சொகுசு கார்கள் என்றால் அலாதி பிரியமாம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் லான்ச் செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ 6 சீரிஸ் என்ற புதிய காரை அறிமுகமான உடனே 75 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். மேலும்,  5 சீட்டர் எஸ்.யூ.வி கார் மற்றும் Audi-யின் Q5 உள்ளிட்ட கார்களை 65 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இது போக இவரிடம் இருக்கும் விலை குறைந்த கார் என்றால் அது டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் என்ற கார் தானாம்.  இது இவரது ஃபேவரைட் கார் என்றும் சொல்லப்படுகிறது. நடிகை அனுஷ்காவிடம் இருக்கும் இந்த கார்கள் விபரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here