இந்தியாவில் ஒரே நாளில் மளமளவென உயர்ந்த கொரோனா தொற்று – உச்சம் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை!

0
இந்தியாவில் ஒரே நாளில் மளமளவென உயர்ந்த கொரோனா தொற்று - உச்சம் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை!
இந்தியாவில் ஒரே நாளில் மளமளவென உயர்ந்த கொரோனா தொற்று - உச்சம் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிவேகத்துடன் பரவி கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஒரு நாளில் பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா:

கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனாவின் பிஏ.5 வகை தொற்றாக இருக்குமோ என்று மக்கள் பயத்துடன் பீதியில் வாடுகின்றனர். இதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் மக்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையின்படி,கடந்த ஒரு நாளில் புதிதாக 16,906 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர். மேலும் நேற்று மட்டும் இத்தொற்றால் 45 பேர் இறந்துள்ளனர்.

கோபிக்கு டாடா காட்டி மொத்த குடும்பத்தையும் தலைமுழுகிய பாக்கியா.. விறுவிறுப்பாகும் கதைக்களம்!

இதனை தொடர்ந்து ஒட்டுமொத்தமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,36,69,850-ஆக உயர்ந்தது மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,519-ஆக உயர்ந்தது.இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,447 -பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,11,874 -ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here