கொசுவலை போன்ற உடையில் திமிறும் அழகில் டாலடிக்கும் ராஷ்மிகா.. இப்படி மிச்சம் வைக்காம காட்டுறீங்களே!!

0

கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் இவருக்கு தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் நடித்த பாதி படங்கள் அங்கு ஹிட் அடித்ததால் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி என்ற பெயரைப் பெற்றார். இதன் மூலம் தமிழில் சுல்தான் படத்திலும் கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்தார்.

தற்போது இவரின் புஷ்பா படம் வெளியாகி ஆந்திராவில் வசூலை வாரி குவித்து வருகிறது. கொசுவலை போன்ற உடையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here