குடியும் கும்மாளமுமாக அரைகுறை உடையில் விஜய் பட நாயகி… அதிகரிக்கும் எதிர்ப்பு!!

0

தெலுங்கில் தேவதாஸ் என்ற படத்தில் நடித்து சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகை இலியானா. பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் கேடி படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை தொடர்ந்து ஹிந்தியிலும் பர்ஃபி என்ற படம் மூலம் கால் பதித்தார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து சங்கர் இயக்கத்தில் விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் தலைகாட்டினார். அதை தொடர்ந்து தன் காதலனுடன் லிவிங்கில் இவர் வாழ்வதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது மதுபான விளம்பரத்திற்கு போஸ் கொடுத்து தன் போட்டோவை இலியானா வெளியிட்டுள்ளார். இவரின் இந்த செயலுக்கு தற்போது இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here