ப்பா… ஹாலிவுட் லெவல்லு.. நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட படு ஸ்டைலான கிளாஸி புகைப்படம்!!

0

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா போன்ற படங்களின் மூலம் துணை நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை ஆண்ட்ரியா. சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போன ஆண்ட்ரியா அரண்மனை 3 மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் மிஷ்கினின் பிசாசு 2, மாளிகை, வட்டம் ஆகிய படங்களிலும் தற்போது ஆண்ட்ரியா நடித்து வருகிறார் சமீபத்தில் தன் பிறந்த நாளை ஆண்ட்ரியா துபாயில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அது சம்பந்தப்பட்ட போட்டோக்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது. தற்போது கோட் அணிந்து புதுவித போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. அது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here