வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகாவுக்கு இத்தன கோடி சம்பளமா?? ஒரே மார்க்கெட்ல எங்கையோ போயிட்டீங்க!!!

0
வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகாவுக்கு இத்தன கோடி சம்பளமா?? ஒரே மார்க்கெட்ல எங்கையோ போயிட்டீங்க!!!
வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகாவுக்கு இத்தன கோடி சம்பளமா?? ஒரே மார்க்கெட்ல எங்கையோ போயிட்டீங்க!!!

கன்னடத்தில் வெளியான கிரிக் படத்தின் மூலம் சினி உலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.அதன் பின் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் போன்ற படங்களில் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுல்தான், புஷ்பா படத்தில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்தார். இதை தொடர்ந்து தற்போது முதன்முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடிக்கிறார். இப்படி ரீலீஸாக உள்ளது.

வாரிசு – துணிவு படத்துக்கு போக ரெடியாகிட்டிங்களா.., அப்ப உங்களுக்கு தான் இந்த சிக்கல்!!

இந்நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா நடித்தது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் ராஷ்மிகாவின் சம்பளம் குறித்து படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ரூ 4 கோடி சம்பளம் வங்கியுள்ளதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here