கொள்ளை அழகில் ரசிகர்களின் மனதை ஆர்ப்பரிக்கும் ராசி கன்னா – வைரலாகும் கியூட்டான போட்டோஸ்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தான் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள், அடங்கமறு போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து நிலையான இடத்தை பிடித்தவர் தான் ராசி கன்னா.

அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. தனது அந்த கொழுக் மொழுக்கான உடல்வாகுவால் அனைவரையும் கட்டி இழுத்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவரின் இந்த குழந்தை தனமான சிரிப்பிற்கு அந்த அழகிற்கும் என்ன தான் காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பிக்கொண்டே தான் இருந்தனர்.

அதற்கு காரணமே அவர் நாள் தவறாமல் இருக்கும் தியானமும், உணவு பழக்கமும் தான் என்று கூறியிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here