அழகே பொறாமைப்படும் அளவில் சிவப்பு உடையில் ஜொலிக்கும் அனிகா சுரேந்தர் – புகைப்படத்தை ட்ரெண்டிங்காக்கும் ரசிகர்கள்!!

0

மலையாள நடிகையான அனிகா சுரேந்தரின் அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்தர்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தனர்.

குழந்தையாக அனைவரின் நெஞ்சத்திலும் பதிந்திருந்த அனிகா தற்போது நாயகியாக உருவெடுத்துள்ளார். 17 வயது பூர்த்தியான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் வைத்திருந்த இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் இப்பொழுது அவர் முழு சிவப்பு உடையில் அழகே பொறாமை படும் அளவிற்கு கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here