தன் சொந்த தம்பியுடன் ஏட்டிக்கு போட்டியாக பேசிய விஜே தீபிகா – இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாது!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா தன் சொந்த தம்பியுடன் செய்த ரீல்ஸ் வீடியோ பயங்கர வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

சொந்த தம்பியுடன் தீபிகா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக, கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். அவரது காதலியாக ஐஸ்வர்யா  என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா.

இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதை அடுத்து சாய் காயத்ரி என்ற நடிகை இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது விஜே  தீபிகா தனது சொந்த தம்பியுடன் இணைந்து, வேலையில்லா பட்டதாரி படத்தில்  நடிகர் தனுஷ் பேசிய புகழ்பெற்ற வசனங்களை பேசி ரீல்ஸ்  செய்துள்ளார். தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here