எப்பா சாமி.., என்ன முதுகுடா இது?? இப்படி வழுவழுன்னு இருக்கு.., ராசி கன்னாவின் ஹாட் போஸ்!!

0

தமிழில் வெளியான பிரபல நடிகையான ராசி கன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மரு, அயோக்கியா போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் தான் ராசி கன்னா. ஹிந்தியில் தான் இவருக்கு முதன்முதலாக வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அங்கு அந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தென்னிந்தியா பக்கம் கால் பதிக்க ஆரம்பத்தார். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இப்பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார்.

அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் மனதிலும் பதிந்து விட்டார். இவரது தனது கொலுக்கு முழுக்கு உடல் வாகு கடைபிடித்து வருவது தான் அவருக்கு மவுசு அதிகரித்துள்ளது. இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here