அவ்வளவு பெரிய ஏணியில் வெறும் கையால் அலேக்காக ஏறிய சமந்தா – தீயாய் பரவும் வீடியோ!!

0
அழகில் சமந்தாவை மிஞ்சும் அவரின் அம்மா - ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்!
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல் படம். என்னதான் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து இருந்தாலும் சமந்தாவை படம் பார்த்த ரசிகர்கள் பலரும் பேசுகின்றனர்.
இவருக்கு படத்தில் நிறைய ஸ்கோப் உள்ளதாம். மேலும் சமந்தாவின் சகுந்தலம் பட போஸ்டரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. திரைப்படங்களில் எந்த அளவுக்கு பிசியாக நடித்து வந்தாலும், அடிக்கடி வொர்க் அவுட்டில் ஈடுபடவும் சமந்தா தவறுவதில்லை.
இந்நிலையில் கால்லே வைக்காமல் பெரிய ஏணியில் ஏறும் சமந்தாவின் ஒர்க்அவுட் வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here