டெடி பியரே தோற்கும் அளவிற்கு கொழுக் மொழுக்கென மாறிய ராசி கன்னா – உத்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பொது தேர்வு தேதி அறிவிப்பு – அமைச்சர் அதிரடி!!

ராசி கன்னா

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ராசி கன்னா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு ஏக வரவேற்பு இருந்த காரணம் அவரின் கொழுக் மொழுக்கான உடல்வாகு தான்.

டெடி பியரே தோற்கும் அளவிற்கு கொழுக் மொழுக்கென மாறிய ராசி கன்னா - உத்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!
டெடி பியரே தோற்கும் அளவிற்கு கொழுக் மொழுக்கென மாறிய ராசி கன்னா – உத்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

முதலில் இவர் ஹிந்தியில் தான் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது ரசிகர்கள் இடையே கனவு நாயகி என்ற அந்தஸ்தையும் பெற்று விட்டார். திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கே பட்சா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

டெடி பியரே தோற்கும் அளவிற்கு கொழுக் மொழுக்கென மாறிய ராசி கன்னா - உத்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!
டெடி பியரே தோற்கும் அளவிற்கு கொழுக் மொழுக்கென மாறிய ராசி கன்னா – உத்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

தெலுங்கிலும் 3 படங்கள் வரை கைவசம் வைத்துள்ளார். இப்படி பிசியாக இருந்தாலும் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தரிசனம் அளித்து வந்தார். இப்பொழுது கொழுக் மொழுக்கென இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here