பார்பி டாலே தோற்கும் அளவிற்கு அழகாக போஸ் கொடுத்த ராசி கன்னா – கிறக்கத்தில் இளவட்டங்கள்!!!

0

பிரபல தெலுங்கு நடிகையாக ராசி கன்னா வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ராசி கன்னா. அதன் மூலம் தான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

கொழுக் மொழுக்கான உடல்வாகு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. தெலுங்கில் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தான் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

என்ன தான் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் சைடு கேப்பில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் முழு கவுனில் அவர் பார்பி டால் போல கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here